-
ஸ்ரீ மாதா கேன்சர் கேர் காப்பகத்தின் வெளிப்புறத் தோற்றம்
Photography
Photography
புற்று நோயால் பாதிக்கப்பட்ட வயதான முதியவருக்கு தன்னம்பிக்கை கூறும் திருமதி. விஜயஸ்ரீ.
Photography
காப்பகத்தில் தங்கியிருக்கும் ஏழை புற்றுநோயாளியை அன்பு நிறைந்த கரங்களினால் தொட்டு மன ஆறுதல் அடையச் செய்கிறார் விஜயஸ்ரீ.
Photography
வாய் புற்றுநோய் கண்ட நோயாளியின் நோய் பரவியிருக்கும் பாகத்தில் சுத்தம் செய்து மருந்து தடவுகிறார் மருத்துவ உதவியாளர்.
Photography
Photography

“இறுதி நிலை புற்று நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஆறுதல், அடைக்கலம் மற்றும் பராமரிப்பு தரும் உங்கள் அனைவரையும் கண்டு மனம் நெகிழ்கிறேன். இறையருள் இங்கு இருக்கின்ற சக்தியை உணர்கிறேன். இத்தகைய “Angels on Earth” புண்ணிய ஆத்மாக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ”
திருமதி.வித்யா குமார், Melbourne,Australia.Latest Blog

We Took it
அக்டோபர் 14, 2017 உலக வலித்தணிப்பு சிகிச்சை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ மாதா கேன்சர் கேர் ஏழை புற்று நோயாளிகளின் நலன் கருதி, மகளிருக்கான இலவச புற்றுநோய் திரையிடல் பரிசோதனை நடத்தியது, புற்றுநோய் விழிப்புணர்வு கையேட்டை டாக்டர். மைத்ரேயன், எம்.பி வெளியிட மைய நிறுவனர் விஜயஸ்ரீ மகாதேவன் பெற்று கொண்டார் உடன் பாரத் பல்கலைக்கழக சட்டப்பிரிவு தலைவர் கஜேந்திரராஜ், அறங்காவலர்கள் துரை மற்றும் பத்மினி ரவிச்சந்திரன்.
Learn MoreOur Work
Our Mission



